AtHiRady.com

Title

athirady

Description

Excerpted from the website:

யாழ்ப்பாணம் இளவாலைப் பிரதேசத்தில் காவல்துறையினரின் ஜீப் வாகனத்தை குறி வைத்து இனந்தெரியாத நபர்களால் கிளேமோர் தாக்குதலொன்று நடத்தப்பட்டுள்ளது. இன்று காலை 10.35 அளவில் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாணம் கந்தர்மடம் அம்மன் வீதிச் சந்தியில் நேற்றுபிற்பகல் 2.05 அளவில் அடையாளம் தெரியாதவர்களினால் இராணுவத்தினர்மீது கிரேனேட் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.


read more


Additional Information

Related Domains

External Links


Domain Resolution

This domain resolves to the following IP addresses:


Retrieved from "http://aboutus.com/index.php?title=AtHiRady.com&oldid=59302668"