Vizhippu.net

Title

vizhippu.net |

Description

லண்டன் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (ரீ.பி.சி ) இலங்கைச் சிங்களப் பேரினவாதிகளால் வழங்கப்படும் நிதியில் தனது ஒலிபரப்பைச் செய்துகொண்டிருக்கின்றது என முழக்கமிட்ட புலியின் விபச்சார ஏடுகள் பின்னர் அது இந்திய உளவுத் துறையான றோவின் பணத்தில் இயங்குவதாக தனது வங்குறோத்துத் தனத்தை வெளிக்காட்டியது. அதைத் தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தாவால் ரீ.பி.சி விலைக்கு வாங்கப்பட்டு அதில் ராம்ராஜ் அவர்கள் பணிபுரிவதாக தெரிவித்தது. இன்று ஈ.என்.டி.எல்.எப் வானொலி என அதன் உரிமையாளரை மாற்றியுள்ளது.

நக்குகின்ற நாய்க்குச் செககென்ன சிவலிங்கம் என்ன என்பது முதுமொழி. அதற்கமைய லண்டன் ஈழப்பதீஸ்வரர் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்களை தடுத்து நிறுத்தும் நோக்குடன் பிரித்தானியாவில் புலிகளின் கைக்கூலிகளாக செயற்படும் கும்பல்கள் மூவர் செயற்பட்டுள்ளனர்.

இலங்கையில் தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழகத் தலைவர்கள் முன்வர வேண்டும். இலங்கைத் தமிழ் மக்கள் இவ்விடயம் தொடர்பில் பெரும் எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளனர் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் எஸ். ராமதாஸிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் பிரதித் தலைவர் மாவை சேனாதிராஜா சுட்டிக் காட்டியுள்ளார்.

read more

Languages

English

Logos

Logo-vizhippu-net.png

Additional Information

Related Domains





Retrieved from "http://aboutus.com/index.php?title=Vizhippu.net&oldid=30610775"