IlAkku.com

Title

Ilakku.com

Description

இரவில் நித்திரைக்குச் செல்லும் எமது மக்கள் விடிந்ததும் குருதியில் சரிந்து கிடக்கும் கொடுமையை தலைவிதி என்று கருத இடமில்லை. இது மக்களின் மகிழ்ச்சிக்கும் உயிர் வாழும் உரிமைக்கும் எதிரான திட்டமிடப்பட்ட சதி என்றே கருத இடமுண்டு.

வில்பத்து தேசிய சரணலயம் அருகே நிலக் கண்ணிவெடியில் சிக்கி எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனனர். இச்சம்பவம் நேற்றுக் காலை 10 மணியளவில் இடம்பெற்றதாகத் தெரிய வருகிறது. தென்னிலங்கையிலிருந்து சுற்றுலாவிற்காக வந்தவர்களின் வாகனமே இவ்வாறு நிலக்கண்ணி வெடியில் சிக்கியுள்ளதாக தெரிய வருகிறது. எனினும் இச்சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு தாம் இதுவரை செல்ல முடியவில்லையென அனுராதபுரம், நொச்சியாகம பொலிசார் தெரிவித்துள்ளனர்

இலங்கை அரசு, புலிகள் ஆகிய தரப்புக்கள் சமாதானத்தை ஏற்படுத்த உதவுவதற்கு தாம் என்ன செய்கின்றோம் என ஆராய்வதை விடுத்து ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்துவதிலே கண்ணாயிருக்கின்றனர் என புதுடில்லியில் நோர்வே அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். (Read more . .)

read more

Languages

English

Contact

Viborg
Denmark 8800
+45.51907934

Additional Information

Related Domains

External Links





Retrieved from "http://aboutus.com/index.php?title=IlAkku.com&oldid=13879849"