IBcTamil.co.uk

Title

WELCOME to IBC

Description

உலகளாவிய ரீதியில் கறுப்புப் பட்டி கவனயீர்ப்பு ஆரம்பம். சிறீலங்கா படையினர் மீது பரவலாக தாக்குதல்கள். மட்டக்களப்பு வவுணதீவில் சிறீலங்கா படைகளின் பாலியல் பலாத்கார முயற்சி முறியடிப்பு. பாகிஸ்தானிடமிருந்து மேலதிக ஆயுதங்களை தருவிக்க சிறீலங்கா அரசாங்கம் முடிவு. பல கோடி டொலர் கடன் வழங்க பாகிஸ்தான் இணக்கம்.

>

அப்பாவிப் பொதுமக்கள் மீதான கொலை வெறியாட்டங்களையும், தமிழீழப் பிரதேசங்கள் மீதான தாக்குதல்களையும் கட்டவிழ்த்து விட்டுள்ள சிறீலங்கா அரசாங்கத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது சாத்தியமில்லை என, தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

read more

Languages

English

Address

10 Wyvil Rd, London
W SW8 2ZH UNITED KINGDOM

Contact

IBC

Additional Information

Related Domains

External Links





Retrieved from "http://aboutus.com/index.php?title=IBcTamil.co.uk&oldid=30708008"